Gokulam celebrates கொண்டாடும் கோகுலம் - Divya Prabandham Book for Children
குட்டி கண்ணன் வந்தாச்சு! கோகுலத்தில் கொண்டாட்டம் . வாருங்கள் கோபியர்களோடு ஓடி, ஆடி, தயிர் வெண்ணையின் குளத்தில் சறுக்கி விளையாடுவோம்.
இக்கதை ஸ்ரீ பெரியாழ்வார் இயற்றிய வண்ணமாடங்கள் என்ற பத்து பாசுரங்களின் அடிப்படையில் அமைந்தது .
Little Krishna has arrived! Gokulam celebrates with joy. Let’s run, dance, slide and play along with the Gopis on the slimy pool of curd and butter on the streets of Gokulam.
This Divya Prabandham book for children is adapted from Vannamādangal, a set of ten pasurams, composed by Sri Periyāzhwār.































